A 3 Acre 56 Cent agricultural land in Valvelputhur, near Musiri, Trichy District. The land is planted with 250 coconut trees, 200 lemon plants, and pumpkin creepers, all supported by a complete drip irrigation system. Rich red loamy soil makes it well-suited for multiple crops. Water needs are backed by a 750 ft borewell along with a 1 lakh litre capacity water tank. Instead of EB service, the farm runs on a solar system, keeping electricity costs low and maintenance efficient. The entire property is safely fenced on all sides. Price is slightly negotiable. Contact us on the Gmore App for more details. #Farmland #TrichyLand #MusiriFarm #AgriLand #CoconutFarm --- முசிறி 3.56 ஏக்கர் நிலம் திருச்சி மாவட்டம், முசிறி தாலுக்கா, வாழ்வேல்புதூரில் 3 ஏக்கர் 56 சென்ட் விவசாய நிலம் விற்பனைக்கு. நிலத்தில் 250 தென்னை மரங்கள், 200 எலுமிச்சை செடிகள் மற்றும் பூசணிக்காய் கொடிகள் உள்ளன. அனைத்து செடிகளுக்கும் Drip Irrigation அமைக்கப்பட்டுள்ளது. வளமான செம்மண் இருப்பதால் பல்வேறு பயிர்களுக்கு ஏற்ற நிலம். தண்ணீருக்கு 750 அடி போர்வெல் மற்றும் 1 லட்சம் லிட்டர் கொள்ளளவு கொண்ட Water Tank உள்ளது. EB Service இல்லாமல் Solar System பயன்படுத்தப்படுவதால், மின்சார செலவு இல்லாமல் திறமையாக பராமரிக்கலாம். நிலம் முழுவதும் பாதுகாப்பான வேலி அமைக்கப்பட்டுள்ளது. விலை சற்று பேசித் தீர்மானிக்கலாம். மேலும் விவரங்களுக்கு Gmore App-ல் தொடர்புகொள்ளவும். #விவசாயநிலம் #முசிறி #திருச்சி #தென்னைதோட்டம் #Farmland
© 2026 Gmore