A 7.5-acre agricultural land in Selliapalayam, near Sendamangalam, Namakkal taluk. Currently cultivated with paddy on 2 acres and castor on 2 acres. The remaining land supports 800 arecanut trees, 150 coconut trees, 5 guava trees, and a few banana trees, all maintained with drip irrigation for uniform, healthy growth. The soil has a strong texture, allowing deep rooting and stable plant support. Water access is excellent — one borewell at 900 ft, two borewells at 800 ft, and an open well at 95 ft, ensuring year-round supply. The property also includes a 150 sqft labour house and a 300 sqft shed. Electricity is supported by a free 7.5 HP EB service with three-phase power. Price is slightly negotiable. Connect with us on the Gmore App for more details. #NamakkalFarmland #AgriLand #Sendamangalam #FarmForSale #Gmore --- 7.5 ஏக்கர் விவசாய நிலம் நாமக்கல், சேந்தமங்கலம் தாலுக்கா, செல்லிப்பாளையம் பகுதியில் 7.5 ஏக்கர் விவசாய நிலம் விற்பனைக்கு உள்ளது. 2 ஏக்கரில் நெல், 2 ஏக்கரில் ஆமணக்கு பயிரிடப்பட்டுள்ளது. மீதமுள்ள நிலத்தில் 800 பாக்குமரங்கள், 150 தென்னை மரங்கள், 5 கொய்யா மரங்கள் மற்றும் வாழை மரங்கள் உள்ளன. Drip Irrigation மூலம் அனைத்து மரங்களுக்கும் சரியான நீர் கிடைத்து வளர்ச்சி சீராக உள்ளது. மண்ணின் Texture சிறப்பாக இருப்பதால் வேர்கள் ஆழமாக வளர்கின்றன. தண்ணீர் வசதிக்கு 900 அடியில் ஒரு போர், 800 அடியில் இரண்டு போர்கள், 95 அடியில் ஒரு கிணறு உள்ளது — எந்த பருவத்திலும் தண்ணீர் பற்றாக்குறை இல்லை. 150 sqft Labour House, 300 sqft Shed, 7.5 HP Free EB Service மற்றும் Three Phase Electricity வசதி உண்டு. விலை சிறிது பேசத்தக்கது. மேலும் விவரங்களுக்கு Gmore App-ல் தொடர்புகொள்ளவும். #நாமக்கல்நிலம் #விவசாயநிலம் #சேந்தமங்கலம் #FarmLand #Gmore
© 2026 Gmore