11-acre farmland for sale in Ulipuram, near Gangavalli, Salem district. The land hosts 800 well-maintained coconut trees along with 5 mango trees offering stable long-term income. Rich red soil throughout the property ensures uniform yield and healthy crop growth across every section. Water facilities include two borewells at 900 ft and 850 ft, an additional 90 ft open well, and a 15 ft deep water storage tank for consistent supply. Power setup includes two free EB service connections of 7.5 HP each with 3-phase electricity, ready for active farming operations. Price is slightly negotiable. Connect with us on the Gmore App for more details. #SalemFarmland #CoconutFarm #Gangavalli #AgriLand #Gmore #Namakkal --- 11 ஏக்கர் தென்னந்தோப்பு சேலம் சேலம் மாவட்டம், கங்கவள்ளி அருகே உலிபுரம் பகுதியில் 11 ஏக்கர் விவசாய நிலம் விற்பனைக்கு உள்ளது. நிலத்தில் 800 நன்கு பராமரிக்கப்பட்ட தென்னை மரங்கள் மற்றும் நீண்டகால வருமானம் தரும் 5 மாமரங்கள் உள்ளன. முழு நிலமும் செம்மண் பகுதியாக இருப்பதால், அனைத்து இடங்களிலும் சீரான விளைச்சலும் செழிப்பான பயிர்களும் உறுதி. தண்ணீர் வசதிக்காக 900 அடி மற்றும் 850 அடி ஆழத்தில் இரண்டு போர்வெல்கள், 90 அடி கிணறு, மற்றும் 15 அடி ஆழமான Water Storage Tank உள்ளது. மின்சார வசதியாக 7.5 HP-க்கு 2 Free EB Service மற்றும் 3 Phase Electricity வசதி உள்ளது. விலை சற்று பேசித்தீர்மானிக்கலாம். மேலும் விவரங்களுக்கு Gmore App-ல் தொடர்பு கொள்ளவும். #சேலம்நிலம் #தென்னந்தோப்பு #கங்கவள்ளி #விவசாயநிலம் #Gmore
© 2026 Gmore