நம்ம விக்டரி ப்ராப்பர்டீஸ் கிணத்துக்கடவுல ஐஸ்வர்யம் அப்படிங்கிற ஏழாவது ப்ராஜெக்ட்ட லான்ச் பண்ணிருக்கோம். கிணத்துக்கடவுல இருக்குற நம்மளுடைய ப்ராஜெக்ட்ஸ்லயே ஒன் ஆஃப் தி பெஸ்ட் ப்ராஜெக்ட்ன்னு நான் இத சொல்லுவேன். நம்ம சைட்டுடைய அட்ஜாயிண்ட் காம்பவுண்ட் தான் பாத்தீங்க அப்படின்னா எல்ஜி கம்பெனி. நம்ம சைட்டுக்கு பைபாஸ்ல இருந்து ரெண்டு ஆக்சஸ் ரோடு இருக்குங்க. நம்ம மஹேந்திரா பம்ப்ஸ்ல இருந்து வந்தீங்க அப்படின்னா ஹாஃப் கிலோமீட்டர்ல நம்ம சைட்ட ரீச் பண்ணிரலாம். நம்ம ஜெனடிக்ஸ் எல்ஜி கம்பெனி வழியா வந்தீங்கன்னா 1 கிலோமீட்டர்ல நம்ம சைட்ட ரீச் பண்ணிரலாம். இங்க தொடங்குது தலைவரின் கலவரமே.
© 2026 Gmore