A 3BHK east-facing house with 1,850 sqft built-up area on a 1,500 sqft plot at Kovilpalayam, Kunnathur, with 30 ft tar road access. DTCP and RERA approved, and recorded in excellent condition. Ground floor: 16x15 hall, 16x10 kitchen with dining, a 16x11 bedroom with attached bathroom, a small pooja room and a washing machine area. A stainless steel staircase leads to two first-floor bedrooms, each with an attached bathroom. • Modern elevation, balcony, compound and main gate • 15x12 portico for car and bike • 400 ft borewell (water from 200 ft), 10,000 L ground water tank, separate water connection • Single-phase EB connection • School about 300 m away; Annur 12 km, Coimbatore 18 km Watch the video tour and book a site visit. #Kunnathur #Coimbatore #3BHKVilla #HouseForSale #Gmore --- கிழக்கு நோக்கிய 3BHK வீடு கோவில்பாளையம், குன்னத்தூரில் 1,500 சதுர அடி மனையில் 1,850 சதுர அடி கட்டுமானப் பரப்புடன் கிழக்கு நோக்கிய 3BHK வீடு. 30 அடி தார் சாலை வசதி உள்ளது. DTCP, RERA அனுமதி பெற்றது. வீடு சிறந்த நிலையில் உள்ளது. Ground Floor : 16x15 hall, 16x10 சமையலறை மற்றும் dining, attached bathroom 16x11 bedroom, சிறிய பூஜை அறை, washing machine இடம். Stainless steel staircase வழியாக முதல் தளத்தில் attached bathroom with 2BHK. • Modern elevation, balcony, compound and main gate • கார், Bike நிறுத்த 15x12 portico • 400 அடி போர்வெல் (200 அடியில் தண்ணீர்), 10,000 லி. தரைத்தொட்டி, தனி தண்ணீர் இணைப்பு • Single-phase EB இணைப்பு • 300 மீ. தூரத்தில் பள்ளி; அன்னூர் 12 கி.மீ., கோவை 18 கி.மீ. வீடியோவைப் பார்த்து நேரில் பார்வையிட முன்பதிவு செய்யுங்கள். #குன்னத்தூர் #கோவை #வீடுவிற்பனைக்கு #3BHK #Gmore
© 2026 Gmore