நம்ம நாமக்கல் சேந்தமங்கலம் ஏரியால மூணு ஏக்கர் 20 சென்ட்டுக்கு அருமையான தென்னந்தோப்பு ஒன்னு இப்போ விற்பனைக்கு வந்திருக்குங்க. இந்த தோப்பு எக்ஸாக்ட்டா சேந்தமங்கலம்ல இருக்க போடிநாயக்கன்பட்டில இருக்குங்க. இந்த மூணு ஏக்கர் 20 சென்ட்ல ஒரு ஏக்கர் மட்டும் புறம்போக்கு நிலம்ங்க. சோ, இந்த தோப்ப வாங்குறவங்க இதை யூஸ் பண்ணிக்கலாங்க. இந்த மூணு ஏக்கர் 20 சென்ட்ல மொத்தம் எ 240 தென்னை மரமும் நல்ல காப்போட இருக்குங்க. இது கூடவே மூணு நெல்லிக்காய் மரமும் இருக்குங்க. இது செம்மண் லேண்ட்னால நீங்க எந்த பிளாண்ட்ட நட்டாலும் நல்ல விளைச்சல் தரக்கூடிய மண்ணுங்க. இங்க தண்ணீர் வசதிக்கு 850 அடிக்கு ஒரு போரும் 700 அடிக்கு ஒரு போரும் இருக்குங்க. இது பற்றாக்குறைக்கு 90 அடிக்கு அடிக்கு ஒரு கிணறும் இருக்குங்க. இந்த தோப்புல பீஸ்ஃபுல் நேச்சர் ஸ்டே விரும்புறவங்களுக்கு ஏத்த மாதிரி 400 ஸ்கொயர் ஃபீட்ல ஒரு ஃபார்ம் ஹவுஸ் இருக்குங்க. இந்த தோப்புக்கு 7.5 ஹெச்பிக்கு ஃப்ரீ ஈபி சர்வீஸும் த்ரீ ஃபேஸ் எலக்ட்ரிசிட்டி வசதியும் இருக்குங்க. இந்த தோப்புக்கு கார் லாரி போற அளவுக்கு மண் ரோடு ஆக்சஸும் இருக்குங்க. பிரைஸ் ஸ்லைட்லி நெகோஷியபில்ங்க. மேலும் விவரங்களுக்கு எங்களை ஜி மோர் ஆப்பில் தொடர்பு கொள்ளவும்.
© 2026 Gmore