சேந்தமங்கலம்ல இருக்க பெரிய பள்ளம்பாறையில ஆறு ஏக்கர் 50 சென்ட் தென்னந்தோப்பு சேலுக்கு வந்திருக்குங்க. இந்த தோப்பு எங்க இருக்குன்னு பாத்தீங்கன்னா நாமக்கல் டு சேந்தமங்கலம் பைபாஸ்ல இருந்து ஜஸ்ட் 3 கிலோமீட்டர்ஸ்ல இருக்குங்க. கொல்லிமலையோட ஐ ரெஃப்ரெஷிங் வியூலையும் புலிக்கரடு பக்கத்துலயும் பீஸ்ஃபுல் என்விரான்மென்ட்ல இருக்குங்க. இந்த தோப்புல மொத்தம் 500 தென்னமரம்
© 2026 Gmore