DTCP and RERA approved residential plots in Perur Chettipalayam, Coimbatore, in sizes from 2 to 4 cent. Of 43 plots, 10 remain. Houses have started coming up, and most plots are already sold. • 30 ft tar road; Western Ring Road about 500 m away • Compound wall with entrance arch • Separate water connection for every plot • Drainage, solar street lights and electricity poles (single phase) • Avenue trees within the layout • Access for cars and heavy vehicles • A college right behind the layout; a CBSE school 200 m away • Perur 5.1 km, Coimbatore 20 km Watch the video and enquire about the remaining plots. #PerurChettipalayam #CoimbatorePlots #DTCPApproved #RERAApproved #ResidentialPlots --- பேரூர் செட்டிபாளையம் Approved Plots கோயம்புத்தூர், பேரூர் செட்டிபாளையத்தில் DTCP மற்றும் RERA Approved பெற்ற Residential Plots. Plot Size 2 முதல் 4 சென்ட். மொத்தம் 43 மனைகளில் 10 மட்டுமே மீதமுள்ளன. இங்கு வீடுகள் கட்டத் தொடங்கியுள்ளனர். பெரும்பாலான Plots விற்பனையாகிவிட்டன. • 30 அடி தார் சாலை; Western Ring Road சுமார் 500 மீ • நுழைவு வளைவுடன் Compound Wall • ஒவ்வொரு Plotக்கும் தனி தண்ணீர் இணைப்பு • Drainage, சோலார் தெரு விளக்குகள், மின் கம்பங்கள் (Single-Phase) • Layout-ல் சாலையோர மரங்கள் • கார், Heavy Vehicles வர வசதி • Layout-டின் பின்புறம் கல்லூரி; • 200 மீ தூரத்தில் CBSE பள்ளி • பேரூர் 5.1 கி.மீ, கோவை 20 கி.மீ வீடியோவைப் பார்த்து மீதமுள்ள மனைகள் பற்றி விசாரியுங்கள். #பேரூர்செட்டிபாளையம் #கோவைமனைகள் #DTCPஅங்கீகாரம் #குடியிருப்புமனை
© 2026 Gmore