A 3 acre 50 cent mango grove at the foothills of Kollimalai, located in Vaazhavandhikombai, Senthamangalam, Namakkal. The grove has 170 mango trees in total. This is a rain-fed land - no borewell, no open well, and no EB connection at present. That keeps entry cost low and maintenance minimal, making it a smart pick for buyers looking at land with limited upfront investment. With good seasonal rainfall, the grove can deliver a healthy yield and decent returns with minimal expense. Setting up a borewell and EB connection in the future can significantly increase the land's value. Being at the foothills of Kollimalai, the location supports strong long-term resale potential. Price is slightly negotiable. Connect with us on the Gmore App for more details. #MangoGrove #Kollimalai #NamakkalLand #FarmLand #Gmore --- கொல்லிமலை அடிவார மாந்தோப்பு நாமக்கல், சேந்தமங்கலம், வாழவந்திகோம்பையில், கொல்லிமலை அடிவாரத்தில் 3 ஏக்கர் 50 சென்ட் மாந்தோப்பு விற்பனைக்கு உள்ளது. மொத்தம் 170 மாமரங்கள் உள்ளன. இது ஒரு வானம் பார்த்த பூமி - கிணறு, போர், EB இணைப்பு தற்போது இல்லை. அதனால் குறைந்த முதலீட்டில் நிலம் வாங்க விரும்புவோருக்கு சிறந்த வாய்ப்பு. பராமரிப்பு செலவும் குறைவு, இயற்கையாகவே நிர்வகிக்கலாம். சரியான மழை கிடைத்தால், குறைந்த செலவில் நல்ல விளைச்சலும், நியாயமான லாபமும் கிடைக்கும். எதிர்காலத்தில் போர் மற்றும் EB இணைப்பு அமைத்தால், நில மதிப்பு கணிசமாக உயரும். கொல்லிமலை அடிவாரத்தில் இருப்பதால், மறுவிற்பனை மதிப்பும் வலுவாக இருக்கும். விலை சிறிது பேச்சுவார்த்தைக்கு உரியது. மேல் விவரங்களுக்கு Gmore App-ல் தொடர்புகொள்ளவும். #மாந்தோப்பு #கொல்லிமலை #நாமக்கல் #விவசாயநிலம் #Gmore
© 2026 Gmore