A 2,650 sqft 4 BHK house with 4 bathrooms in EB Colony, Karamadai. It sits in a gated community with many homes already built around it. Ground floor: 16'x16' living hall, 16'x10' kitchen, dining, one bedroom and 19'x16' car parking. First floor: lounge, three bedrooms (largest 22'x15'), front balcony and a 22'x10.5' rear utility space. • False ceilings in halls and bedrooms on both floors • Glass doors and cupboards in all rooms • Borewell of 450 ft, water from 300 ft; 10,000 L sump • DTCP approved site; bank loan facility available • Compound wall, main gate, three-phase power • Tar road, 1 km to main road; car and heavy vehicle access Located behind a matriculation school. Karamadai bus stop is 3.7 km away and Coimbatore is 32 km. Watch the video tour and book a site visit. #Karamadai #Coimbatore #4BHK #HouseForSale #Gmore --- காரமடையில் 4 BHK வீடு காரமடை, EB காலனியில் 2,650 சதுர அடி கட்டுமானப் பரப்பில் 4 bedroom, 4 bathroom கொண்ட வீடு. இது ஏற்கனவே பல வீடுகள் உள்ள gated community)-யில் அமைந்துள்ளது. தரைத்தளம்: 16'x16' Hall, 16'x10' சமையலறை, dining , ஒரு bedroom, 19'x16' car parking. First floor: lounge, மூன்று bedrooms (பெரியது 22'x15'), front balcony , 22'x10.5' rear utility space. • இரு தளங்களிலும் Hall, bedroom-களில் False ceilings • எல்லா அறைகளிலும் கண்ணாடி doors, cupboards • 450 அடி போர்வெல், 300 அடியில் தண்ணீர்; 10,000 லி Sump • DTCP approved மனை; வங்கிக் கடன் வசதி • Compound wall, Main கேட், three-phase மின்சாரம் • தார் சாலை, Main ரோடு 1 கி.மீ. Matriculation school-ன் பின்புறம் அமைந்துள்ளது. காரமடை பேருந்து நிறுத்தம் 3.7 கி.மீ., கோயம்புத்தூர் 32 கி.மீ. வீடியோவைப் பார்த்து நேரில் பார்வையிட முன்பதிவு செய்யுங்கள். #காரமடை #கோயம்புத்தூர் #வீடுவிற்பனைக்கு #Gmore
© 2026 Gmore