A 24 acre 85 cent farm at the foothills of Kollimalai, near Erumapatti in the Sendhamangalam surroundings — peaceful, away from city noise, with mountain-fresh mornings. The estate holds 2000 arecanut trees, 1700 coconut trees, 80 mango, 30 banana, 20 teak, 3 guava, 2 lemon, and 1 date palm — a ready income setup with drip irrigation across all trees. Water: 5 borewells (3 in active use, 2 reserve), plus a 90 ft and a 70 ft open well. Structures: 800 sqft farmhouse, 250 sqft labour house, and a 400 sqft shed for livestock. Power: 10 HP connection with 4 free EB services. The entire farm is fenced with a proper entrance gate. 200m Thar road access. Price is negotiable. Contact us on the Gmore App to know more. #Gmore #FarmLand #Kollimalai #Erumapatti #FarmForSale #Namakkal --- கொல்லிமலை அடிவாரத்தில், சேந்தமங்கலம் அருகே எருமப்பட்டியில் 24 ஏக்கர் 85 சென்ட் தோப்பு விற்பனைக்கு உள்ளது. நகர சத்தமில்லாத அமைதியான சூழல். இதில் 2000 பாக்கு மரம், 1700 காப்பு தென்னை, 80 மா, 30 வாழை, 20 தேக்கு, 3 கொய்யா, 2 எலுமிச்சை, 1 பேரீச்ச மரம் உள்ளன. அனைத்து மரங்களுக்கும் Drip Irrigation அமைக்கப்பட்டுள்ளது. தண்ணீர் வசதிக்கு மொத்தம் 5 போர்வெல் (3 பயன்பாட்டில், 2 கூடுதல்), 90 அடி மற்றும் 70 அடி கிணறுகள் உள்ளன. தங்குவதற்கு 800 sqft பண்ணை வீடு, 250 sqft தொழிலாளர் வீடு, கால்நடைகளுக்கு 400 sqft ஷெட் உள்ளன. 10 HP மின் இணைப்புடன் 4 Free EB Service. முழு தோப்புக்கும் Fencing, Entrance Gate அமைக்கப்பட்டுள்ளது. 200m Thar Road Access. விலை பேசித் தீர்மானிக்கலாம். மேலும் விவரங்களுக்கு Gmore App-ல் தொடர்புகொள்ளவும். #Gmore #விவசாயநிலம் #கொல்லிமலை #எருமப்பட்டி #தோப்பு
© 2026 Gmore