Located in Kulithalai, Karur District, this 94 acre 50 cent property is now available for sale. The land features 93 acres of dedicated coconut plantation with 6,400 well-maintained and protected coconut trees, along with a few teak trees. The remaining 1 acre holds a small factory, currently not in use. The red soil terrain supports deep root spread and helps retain moisture during summer. The estate has 8 borewells, a natural water channel running through the grove, and drip irrigation across the full 94 acres. A 1,800 sqft farmhouse is available for stay. The property enjoys free EB service with Three Phase electricity - four connections for 7.5 HP and two for 10 HP - along with a dedicated transformer. The land is fully fenced with a proper entrance gate and is accessible via a 15-feet mud road. Price is slightly negotiable. Contact us on the Gmore app for more details. #CoconutFarm #KarurLand #Kulithalai #FarmlandForSale #Gmore #Namakkal --- 94 ஏக்கர் தென்னந்தோப்பு கரூர் மாவட்டம் குளித்தலை பகுதியில், 94 ஏக்கர் 50 சென்ட் நிலம் விற்பனைக்கு உள்ளது. இதில் 93 ஏக்கர் தென்னந்தோப்பு, மீதமுள்ள 1 ஏக்கரில் தற்போது பயன்பாட்டில் இல்லாத சிறிய தொழிற்சாலை உள்ளது. மொத்தம் 6,400 தென்னை மரங்கள் நல்ல பராமரிப்புடன் உள்ளன. சில தேக்கு மரங்களும் உள்ளன. செம்மண் நிலமாக இருப்பதால் வேர்கள் ஆழமாக பரவி, கோடையில் ஈரப்பதத்தை தக்கவைக்கிறது. நிலத்தில் 8 போர்கள், தோப்பின் நடுவே ஒரு ஆற்றுவாரி, மற்றும் முழு 94 ஏக்கருக்கும் ட்ரிப் இரிகேஷன் வசதி உள்ளது. தங்குவதற்கு 1,800 சதுர அடி பண்ணை வீடு உள்ளது. இலவச EB சேவை, 7.5 HP-க்கு நான்கு மற்றும் 10 HP-க்கு இரண்டு த்ரீ பேஸ் இணைப்புகள், தனி டிரான்ஸ்பார்மர் வசதி உண்டு. நுழைவு வாயில், முழு நிலத்திற்கும் வேலி, 15 அடி மண் சாலை வசதியும் உள்ளது. விலை சற்று பேச்சுவார்த்தைக்கு உரியது. மேலும் விவரங்களுக்கு Gmore App-ல் தொடர்பு கொள்ளவும். #தென்னந்தோப்பு #கரூர்நிலம் #குளித்தலை #பண்ணைநிலம் #Gmore
© 2026 Gmore