A well-maintained 5 acre 8 cent farmland for sale in Nallagoundampalayam, near Paramathi, Namakkal. The land features 1000 banana trees, 900 areca nut trees, and 350 coconut trees, along with 30 mahogany, 3 guava, 2 custard apple, and 2 lemon trees. Pure red soil supports strong, doubled growth across the plantation. Water facilities include two borewells at 800 ft and 650 ft, plus an open well at 65 ft depth. The Cauvery River is just 4 km away. The land has 7.5 HP free EB service with three-phase electricity, and a 15 ft mud road access suitable for cars and lorries. Price is slightly negotiable. Enquire now on the Gmore App. #Farmland #Namakkal #Paramathi #Agriculture #GmoreApp --- 5.08 ஏக்கர் தோப்பு பரமத்தி நாமக்கல் பரமத்தி அருகே நல்லாகவுண்டம்பாளையத்தில் 5 ஏக்கர் 8 சென்ட் தோப்பு விற்பனைக்கு உள்ளது. 1000 வாழை, 900 பாக்கு, 350 தென்னை மரங்களுடன், 30 மகோகனி, 3 கொய்யா, 2 சீத்தா, 2 எலுமிச்சை மரங்களும் உள்ளன. முழுவதும் சுத்தமான செம்மண் இருப்பதால் மரங்களின் வளர்ச்சி ரெட்டிப்பாக இருக்கும். தண்ணீர் வசதிக்கு 800 அடி, 650 அடி ஆழத்தில் இரண்டு போர்வெல் மற்றும் 65 அடி கிணறு உள்ளது. காவேரி ஆறு வெறும் 4 கி.மீ தொலைவில். 7.5 HP இலவச EB மற்றும் Three Phase மின் வசதி, கார் லாரி செல்லும் 15 அடி மண் சாலை வசதியும் உண்டு. விலை சற்று பேசித்தீர்மானிக்கலாம். மேலும் விவரங்களுக்கு Gmore App-ல் தொடர்பு கொள்ளுங்கள். #தோப்பு #நாமக்கல் #பரமத்தி #விவசாயநிலம் #GmoreApp
© 2026 Gmore