A 32 cent north-facing land is available for sale at Thirumalaipatti, Senthamangalam, near the foothills of Naina Malai, Namakkal. Key Highlights: - 15 ft tar road frontage for 20m - Just 300m from the main road - Strong potential for residential or commercial use - Electricity pole nearby for easy EB connection - Reliable water availability due to foothill location - Peaceful surroundings with good connectivity Ideal for home construction, commercial development, or long-term investment. Price is slightly negotiable. Contact us on the Gmore App for more details. #NamakkalLand #LandForSale #Senthamangalam #InvestmentLand #Gmore --- 32 சென்ட் நிலம் நாமக்கல் நாமக்கல் நைனா மலை அடிவாரத்தில், சேந்தமங்கலம் திருமலைப்பட்டியில் 32 சென்ட் வடக்கு பார்த்த நிலம் விற்பனைக்கு உள்ளது. சிறப்பம்சங்கள்: - 20m-க்கு 15 அடி தார் ரோடு Frontage - மெயின் ரோடிலிருந்து 300m தூரம் - வீடு கட்டவும், வணிக பயன்பாட்டுக்கும் ஏற்றது - அருகில் மின் கம்பம் – எளிதாக EB இணைப்பு - மலை அடிவாரம் என்பதால் நல்ல தண்ணீர் வசதி - அமைதியான சூழல், சிறந்த Connectivity எதிர்கால முதலீட்டுக்கு சிறந்த வாய்ப்பு. விலை சற்று பேசத்தக்கது. மேலும் விவரங்களுக்கு Gmore App-ல் தொடர்பு கொள்ளவும். #நாமக்கல்நிலம் #LandForSale #சேந்தமங்கலம் #Investment #Gmore
© 2026 Gmore