A well-maintained 10-acre coconut farmland in Muttanchetti area, Senthamangalam, near Namakkal. Plantation details: • 700 mature coconut trees yielding regular income • 150 young coconut saplings • 30 banana trees and 3 mango trees • Drip irrigation across the entire farm The soil is loose and well-aerated, supporting healthy root growth. Water facility: • 1 borewell at 1100 ft • 1 borewell at 600 ft • 1 open well at 110 ft Additional features: • 400 sqft labour house for on-site stay • Free 7.5 HP EB service • Three-phase electricity connection Price is slightly negotiable. Connect with us on the Gmore App for more details. #Farmland #CoconutFarm #Namakkal #Senthamangalam #AgriLand #Gmore --- 10 ஏக்கர் தென்னந்தோப்பு நாமக்கல் அருகே சேந்தமங்கலம், முட்டாஞ்செட்டி பகுதியில் 10 ஏக்கர் விவசாய தோப்பு விற்பனைக்கு உள்ளது. தோப்பு விவரங்கள்: • 700 முதிர்ந்த தென்னமரங்கள் – வழக்கமான வருமானம் • 150 சிறிய தென்னமரங்கள் • 30 வாழை மரங்கள், 3 மா மரங்கள் • அனைத்து மரங்களுக்கும் Drip Irrigation மண் இலகுவாக இருப்பதால் வேருக்கு நல்ல காற்றோட்டம் கிடைக்கும். தண்ணீர் வசதி: • 1100 அடி ஆழத்தில் ஒரு போர் • 600 அடி ஆழத்தில் ஒரு போர் • 110 அடி ஆழத்தில் ஒரு கிணறு கூடுதல் வசதிகள்: • 400 sqft Labour House • 7.5 HP இலவச EB இணைப்பு • Three Phase மின்சார வசதி விலை சிறிதளவு பேசி முடிவு செய்யலாம். மேலும் விவரங்களுக்கு Gmore App-ல் தொடர்பு கொள்ளவும். #விவசாயநிலம் #தென்னந்தோப்பு #நாமக்கல் #சேந்தமங்கலம் #Gmore
© 2026 Gmore