A 5-acre agricultural land in Thappettai, Trichy district, currently under active cultivation. One acre is planted with paddy, one with sesame, and one with onions. The land also holds 20 banana trees, 20 coconut trees, 3 guava trees, and 2 sapota trees. The soil is fully red loam (semmann), supporting healthy yields with minimal chemical fertilizer. Water access is strong - 3 borewells on site (2 in active use) plus an open well at 100 feet. On-site structures include a 200 sqft farmhouse for stay and a 150 sqft shed suited for livestock. The property comes with 7.5 HP free EB service and three-phase electricity connection. Price is slightly negotiable. Connect with us on the Gmore App for more details. #Gmore #TrichyFarmland #AgriLand #ThappettaiLand #FarmForSale #Namakkal --- தாப்பேட்டை 5 ஏக்கர் விவசாய நிலம் திருச்சி மாவட்டம் தாப்பேட்டையில் 5 ஏக்கர் விவசாய நிலம் விற்பனைக்கு உள்ளது. ஒரு ஏக்கரில் நெல், ஒரு ஏக்கரில் எள், ஒரு ஏக்கரில் வெங்காயம் பயிரிடப்பட்டுள்ளது. கூடுதலாக 20 வாழை மரங்கள், 20 காப்பு தென்னை மரங்கள், 3 கொய்யா, 2 சப்போட்டா மரங்கள் உள்ளன. நிலம் முழுவதும் செம்மண் வகை — ரசாயன உரம் குறைவாகப் போட்டே நல்ல மகசூல் பெறலாம். தண்ணீர் வசதிக்கு 3 போர்வெல்கள் (2 பயன்பாட்டில்) மற்றும் 100 அடியில் ஒரு கிணறும் உள்ளது. தங்குவதற்கு 200sqft பண்ணை வீடும், ஆடு மாடு வளர்க்க 150sqft ஷெட்டும் கட்டப்பட்டுள்ளது. 7.5 HP இலவச EB சேவை மற்றும் த்ரீ ஃபேஸ் மின் இணைப்பு வசதி உண்டு. விலை சற்று பேசித்தீர்மானிக்கலாம். மேலும் விவரங்களுக்கு Gmore App-ல் தொடர்பு கொள்ளுங்கள். #Gmore #திருச்சிநிலம் #விவசாயநிலம் #தாப்பேட்டை #FarmLand
© 2026 Gmore