A 12 acre 50 cent farmland at the foothills of Kollimalai, near Akkiyampatti in Senthamangalam — ideal for peaceful living with steady farm revenue. Current cultivation: 2 acres paddy and 1 acre corn. Plantations on the land: • 5000 Casuarina trees • 780 Areca nut trees • 290 Coconut trees • 200 Banana trees • 60 Tamarind trees • 21 Mango trees • 11 Palm trees Drip irrigation covers nearly 6 acres. Water supply is backed by two borewells at 700 ft and 900 ft, along with 4 wells (one shared). Built structures include a 1200 sqft farmhouse for comfortable stay and a 3000 sqft shed suitable for cattle and goats. The property also has 2 free EB services of 5 HP each. Price is slightly negotiable. Enquire on the Gmore App today. #Farmland #Kollimalai #Senthamangalam #FarmhouseForSale #Namakkal #GmoreApp --- கொல்லிமலை அடிவார தோப்பு சேந்தமங்கலம் அக்கியம்பட்டி அருகே, கொல்லிமலை அடிவாரத்தில் 12 ஏக்கர் 50 சென்ட் தோப்பு விற்பனைக்கு உள்ளது. அமைதியான வாழ்க்கைக்கும், தொடர் வருமானத்திற்கும் ஏற்றது. தற்போது 2 ஏக்கரில் நெல்லும், 1 ஏக்கரில் சோளமும் பயிரிடப்பட்டுள்ளது. தோப்பில் உள்ள மரங்கள்: • 5000 சவுக்கு மரம் • 780 பாக்கு மரம் • 290 தென்னை மரம் • 200 வாழை மரம் • 60 புளிய மரம் • 21 மா மரம் • 11 பனை மரம் சுமார் 6 ஏக்கருக்கு Drip Irrigation வசதி. 700 அடி, 900 அடி ஆழத்தில் இரண்டு போர்வெல்கள் மற்றும் 4 கிணறுகள் (ஒன்று கூட்டு கிணறு) உள்ளன. தங்குவதற்கு 1200 சதுர அடி Farmhouse, ஆடு மாடு வளர்க்க 3000 சதுர அடி Shed கட்டப்பட்டுள்ளது. 5 HP இரண்டு Free EB Service வசதியும் உண்டு. விலை சற்று பேசத்தக்கது. மேலும் விவரங்களுக்கு Gmore App-ல் தொடர்பு கொள்ளுங்கள். #தோப்பு #கொல்லிமலை #சேந்தமங்கலம் #பண்ணைவீடு #நாமக்கல் #GmoreApp
© 2026 Gmore