A 5 acre 30 cent coconut farm in Tiruchengode, Namakkal, just 3 km from Vaiyappamalai. The land holds 200 well-grown coconut trees planted at proper spacing and currently in healthy yield, along with one sapota tree. Rich black soil makes it fertile and suited for long-term cultivation. Water needs are served by an 80-feet open well, sufficient enough that no borewell was required. The Thirumanimuthar river flows nearby. The farm includes a neat 1200 sq ft farmhouse and a 450 sq ft labour house. A free 5 HP EB service with three-phase electricity is available. Access is via a 15 ft tar road on one side and a mud road on the other. Price is slightly negotiable. Connect with the seller on the Gmore app. #CoconutFarm #Tiruchengode #NamakkalLand #FarmForSale #Gmore --- 5.30 ஏக்கர் தென்னந்தோப்பு நாமக்கல் திருச்செங்கோடு, வையப்பமலைக்கு அருகில் வெறும் 3 கி.மீ தொலைவில் 5 ஏக்கர் 30 சென்ட் தென்னந்தோப்பு விற்பனைக்கு உள்ளது. சரியான இடைவெளியில் நட்டு நன்கு வளர்ந்து காய்ப்பில் இருக்கும் 200 தென்னை மரங்கள் மற்றும் ஒரு சப்போட்டா மரம் உள்ளது. விவசாயத்திற்கு ஏற்ற வளமான கருப்பு மண், நீண்டகால விளைச்சலுக்கு உகந்தது. 80 அடி கிணறு தண்ணீர் தேவையை முழுமையாக பூர்த்தி செய்கிறது; போர் தேவையில்லை. அருகில் திருமணிமுத்தாறு ஆறு உள்ளது. 1200 சதுர அடி பண்ணை வீடு, 450 சதுர அடி தொழிலாளர் வீடு உள்ளன. 5 HP இலவச EB, த்ரீ ஃபேஸ் மின் வசதி உண்டு. ஒரு பக்கம் 15 அடி தார் சாலை, மறுபக்கம் மண் சாலை வசதி. விலை சற்று பேசக்கூடியது. மேல் விவரங்களுக்கு Gmore app-ல் தொடர்பு கொள்ளவும். #தென்னந்தோப்பு #திருச்செங்கோடு #நாமக்கல் #விவசாயநிலம் #Gmore
© 2026 Gmore