An 8 Acre 50 Cent farmland is available for sale near Muthukaapatti Pudhukombai area in Senthamangalam, Namakkal. 7 acres are cultivated with Kuchivalli tuber crop, along with 17 well-maintained coconut trees. Drip irrigation is set up across all plants to avoid water wastage. The soil is fertile and sandy - well suited for agriculture, especially tuber crops. A 70-feet open well handles the water needs, so no borewell has been required. Key features: • 250 sqft farmhouse + 150 sqft smaller farmhouse with cooling sheet • Free 5 HP EB service with three-phase electricity • Entrance gate and full safety fencing around the land Price is slightly negotiable. Connect with us on the Gmore App for details. #Namakkal #Farmland #Senthamangalam #AgriLand #GmoreListings --- 8.5 ஏக்கர் சேந்தமங்கலம் நிலம் நாமக்கல் சேந்தமங்கலம் முத்துக்காப்பட்டி புதுக்கோம்பை பகுதியில், 8 ஏக்கர் 50 சென்ட் நிலம் விற்பனைக்கு உள்ளது. 7 ஏக்கரில் குச்சிவள்ளி கிழங்கு பயிரிடப்பட்டு, 17 தென்னமரங்கள் நல்ல பராமரிப்பில் உள்ளன. அனைத்து செடிகளுக்கும் Drip Irrigation அமைக்கப்பட்டுள்ளது. வளமான மணற்பாங்கான மண் - கிழங்கு வகை பயிர்களுக்கு ஏற்றது. 70 அடி கிணறு தண்ணீர் தேவைக்கு போதுமானதாக உள்ளது; போர் தேவையில்லை. சிறப்பம்சங்கள்: • 250 sqft + 150 sqft Cooling Sheet Farmhouse • 5 HP Free EB, Three Phase மின் வசதி • Entrance Gate மற்றும் முழு Fencing விலை சிறிது பேச்சுவார்த்தைக்கு உரியது. மேலும் விவரங்களுக்கு Gmore App-ல் தொடர்புகொள்ளவும். #நாமக்கல் #விவசாயநிலம் #சேந்தமங்கலம் #Farmland #Gmore
© 2026 Gmore